காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்

ராஞ்சி: நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். மணிக்கட்டு வலி காரணமாக டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: