குமாரபாளையம் அருகே பீகாரை சேர்ந்த 2 பேரிடம் துப்பாக்கி பறிமுதல்

நாமக்கல்: குமாரபாளையம் அருகே வால்ராசாம்பாளையம் பகுதியில் பீகாரை சேர்ந்த 2 பேரிடம் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த மணீஷ்குமார் மற்றும் 17 வயது சிறுவனிடம் இருந்து நாட்டு ரக கைத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: