கோவையில் 10 வயது சிறுமியை மிரட்டி 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்த இருவர் கைது

கோவை: கோவையில் 10 வயது சிறுமியை மிரட்டி 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த அதிர்ஷ்டராஜ், அவரது நண்பர் சுரேஷ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: