சென்னை: சென்னையில் 22கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.42,584க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.5,323க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.