குடமிளகாய் சாம்பார்

செய்முறை:

கடாய் சூடான பிறகு எண்ணெய் சேர்த்து அதில் கடுகு தாளிக்கவும். அத்துடன் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அத்துடன் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு 1.5 கப் தண்ணீர் சேர்த்து அத்துடன் புலி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும் (பொடி வாசம் போகும் வரை) வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.

Related Stories: