டேட்ஸ் குக்கீஸ்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், டேட்ஸ் சிரப், வெணிலா எசன்ஸ் பீட் செய்துகொள்ளவும். பிறகு மைதா, பிரவுன் சுகர், பேக்கிங் பவுடரை சலித்து எடுத்து வெண்ணெயுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவும். டேட்ஸை சிறிது சிறிதாக கட் செய்து பிசைந்த மாவுடன் சேர்க்கவும். திரட்டிய மாவை குக்கீஸ் கட்டரைக் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து கொள்ளவும். பிறகு, ப்ரீஹீட் செய்த அவனில் 3000ஂC-ல் 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான டேட்ஸ் குக்கீஸ் ரெடி.

Related Stories: