சாமை மிளகு பொங்கல்

பக்குவம்:

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியையும், பாசிப்பருப்பையும் நீரில் நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து பொங்கல் பதத்திற்கு நன்றாக வேகவைத்து பொங்கி இறக்கவும். தனியாக வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், மிளகு, இஞ்சியை கெட்டியாக வறுத்தெடுக்கவும். பின்னர் அதனுடன் பொங்கவைத்த சாமை சாதம், பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ருசியான சாமை மிளகு பொங்கல் தயார்.

Related Stories: