பிரெட் பீட்சா

செய்முறை:

கிரீன் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிரெட் ஸ்லைஸ்களின் மீது கிரீன் சட்னியைத் தடவவும். அதன் மேல் குடமிளகாய் கலவையைப் பரப்பவும். அதன் மேலே சீஸ் துருவல், ஓரிகானோ, உப்பு, மிளகுத்தூளைத் தூவவும். பிறகு இதை மைக்ரோவேவ் அவனில் மீடியம் பவரில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:

கிரீன் சட்னிக்குப் பதிலாகத் தக்காளி சாஸ் பயன்படுத்தலாம். விரும்பினால் காரத்துக்கு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கலாம்.

Related Stories: