கார சீயம்

செய்முறை :

மேலே கூறிய பொருட்களை சிறிது நேரம் ஊற வைத்து பின் நைசாக அரைக்கவும். பின் சின்ன வெங்காயம் 1/4 கிலோ சிறிதாக நறுக்கியது கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம்  ஆகியவற்றை போட்டு பிசைந்து எண்ணெய்யில்போட்டு பொறித்து எடுக்கவும்.

Related Stories: