×

தேன் ஐஸ்கிரீம்

செய்முறை:

முட்டையையும் தேனையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் அது கொதிநிலை வரும் வரை சூடாக்கவும். அதன் பின்னர் மெதுவான தீயாகக் குறைத்து விடவும். இதில் பால் தேன் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கலக்கவும். இதனை தீயிலிருந்து எடுத்து வடிகட்டி குளிரவைக்கவும். இதில் கிரீமை சேர்த்து கலந்து வெண்ணிலா எஸ்ஸென்ஸ் கலந்து இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்பதன பெட்டியில் உறைய வைக்கவும். அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!