×

தேன் மிளகு பாகற்காய்

செய்முறை:

பாகற்காயை மெல்லியதாக வெட்டி, மைதா, சோளமாவு, உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். தனியாக கடாயில் நறுக்கிய வெங்காயம், குடை மிளகாயை வதக்கி அதில் மிளகு, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். நன்றாகக் கிளறியதும் பொரித்த பாகற்காயைச் சேர்த்துக் கிளறி இறுதியாக தேன் சேர்த்து கிண்ட வேண்டும். தேன் கலந்தவுடன் அடுப்பில் சுட வைக்க வேண்டாம். தேனை இறுதியாக சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பாக இருக்கும்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்