76வது பிறந்த நாளையொட்டி சோனியாவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். தொலைப்பேசி வாயிலாகவும் சோனியாகாந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related Stories: