புயல் மற்றும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி: புயல் மற்றும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: