சென்னைக்கு 170 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னைக்கு 170 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: