தமிழகம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் 3 சிலைகள் திருட்டு dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 திருச்சிராம்பாளையம் பாலுக்கோட்டா தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் 3 சிலைகள் திருடப்பட்டுள்ளது. புராதனவனேஷ்வர்- பெரியநாயகி அம்மன் கோயிலில் சோமாஸ்கந்தர், ஸ்கந்தர், நடராஜன் ஆகிய சிலைகள் திருடப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளில் இதுவரை 20 கிலோ தங்கம் மீட்பு: கடலோர காவல் படை நடவடிக்கை
திருச்சி திருவெறும்பூரில் தார் சாலை அமைக்க ஒதுக்கிய நிதியில் மோசடி: ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
ஈரோடு கிழக்கு இடைதேர்தலை ஒட்டி 34 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு காங்கிரஸ்
அதானி விவகாரம்: கோவளம் மீனவ கிராமத்தில் படகுகள், வீடுகள், வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் அடகுவைத்த 34 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் அடகு கடைக்காரர் கைது