மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: