மாமல்லபுரத்திற்கு 180 கி.மீ. தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மாமல்லபுரத்திற்கு 180 கி.மீ. தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை 6 5- 70 கி.மீ. வேகத்தில், சில சமயங்களில் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: