மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் 130 மரைன் போலீசார்

சென்னை: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் 130 மரைன் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை கூடுதல் இயக்குனர் சந்தீப் மிட்டல் மேற்பார்வையில், மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: