மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: