மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சியில் நாளை தொடங்க இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி: மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சியில் நாளை தொடங்க இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி ,முதல் 25-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

Related Stories: