மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்.  தேவையான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கான குழுக்கள் என அனைவரும் தயாராக உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: