சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை

சென்னை; சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், திருவான்மியூர், உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: