மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும், சென்னைக்கு வரும் மேலும் 4 விமானங்கள் ரத்து

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும், சென்னைக்கு வரும் மேலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.50 மணி, மாலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மாலை 6.20 மணி, இரவு 9.30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: