பூண்டி, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறப்பு

சென்னை: பூண்டி, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து தற்போது 2,386 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 140 கனஅடி உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 2,521 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 595 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது.

Related Stories: