புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதம்

சென்னை: புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதமடைந்தன. கார்கள் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories: