மாண்டஸ் புயலால் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும்: மேயர் பிரியா

சென்னை: மாண்டஸ் புயலால் மெரினா கடல் பகுதியில் நேற்று முதல் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Related Stories: