மாண்டஸ் புயல் வடமேற்கு திசை நோக்கி 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது: வானிலை மையம்

சென்னை: மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: