கொடைக்கானல் மலைப்பகுதியில் மழையால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் மழையால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை என வனத்துறை தெரிவித்துள்ளது. குணா குகை, பேரிஜம் ஏறி, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: