மாண்டஸ் புயல் எதிரொலி: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்..!

மாண்டஸ் புயல்: சென்னையில் கடல் சீற்றத்தால், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை  சேதமடைந்தது. மெரினா கடல் பகுதியில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து வருகின்றன.

Related Stories: