கனமழை, புயலை ஒட்டி மின் பழுதுகளை சரி செய்ய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: கனமழை, புயலை ஒட்டி மின் பழுதுகளை சரி செய்ய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: