சென்னையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி

சென்னை: வியாசர்பாடி அருகே அம்பேத்கர் கல்லூரி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் நிர்மலா(39) என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: