இமாச்சலப் பிரதேசத்தில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. முதலமைச்சர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: