மரம் விழுந்து, பின்னி மில் சுற்றுச்சுவர் சேதம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே மரம் விழுந்து, பின்னி மில் சுற்றுச்சுவர் சேதமாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.

Related Stories: