சென்னையில் புயல் எச்சரிக்கையால் இதுவரை 7 விமானங்களின் சேவை ரத்து

சென்னை: சென்னையில் புயல் எச்சரிக்கையால் இதுவரை 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்று, மழையின் வேகம் பொறுத்தும் மேலும் சில விமானங்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளது.

Related Stories: