இந்தியா சபரிமலையில் இன்று சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 சுவாமி சபரிமலை திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. நேற்று சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 96,030 இருந்த நிலையில் இன்று 1,07,695 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு
இடைத்தேர்தலில் இரட்டை இலை கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார்: தேர்தல் ஆணையம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு
பிரசவத்துக்காக மனைவியை கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது சோகம்: ஓடும் காரில் திடீர் தீ; கர்ப்பிணி, கணவருடன் கருகி உயிரிழப்பு
கடந்த 25 வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் 81 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது: ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தகவல்
அதானி குழுமத்துக்கு ரூ.80,000 கோடி கடன் வழங்கியுள்ள வங்கிகள்: எஸ்.பி.ஐ கொடுத்த கடன் மட்டும் 21,375 கோடி..!
உலக பணக்காரர்கள் பட்டியலில், 3ல் இருந்து 15ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி: முதலீட்டாளர்களிடம் திரட்டிய ரூ.20,000 கோடி திருப்பி ஒப்படைப்பு
அதானி குழும நிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் கோடி கடனில் பல்வேறு வங்கிகள் வழங்கிய கடன் மட்டுமே ரூ.80,000 கோடி
சில பாஜக தலைவர்கள் நலனுக்காக எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளின் பணம் பயன்படுத்தப்படுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
நீதித்துறை குறித்து கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி, சட்ட அமைச்சருக்கு எதிராக வழக்கு: மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல்
ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
பாஜக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை நீதிபதியாக்க கூடாது: 21 மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு..!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்