தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கிருஷ்ணகிரி: புயல் எச்சரிக்கையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (டிச.09) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், கரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், கொடைக்கானல் வட்டம் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: