மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக  நாளை (09.12.2022) நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: