நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாததால் சென்னையில் 120 கடைகளுக்கு சீல்

சென்னை அண்ணாசாலை அருகே ரிச்சி தெருவில் 90 கடைகளுக்கும், பாரிமுனை நயினியப்பன் தெருவில் 30 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: