5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு

லக்னோவ்: 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக பின் தங்கியுள்ளது. உ.பி.யில் கதாலி தொகுதியில் ராஷ்ட்டிரிய லோக் தளமும், ராம்பூரில் சமாஜ்வாதி கட்சியும் முன்னிலையில் உள்ளன.

Related Stories: