தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

தென்காசி: தென்காசியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ரூ. 22.20 கோடியில் முடிவுற்ற 57 திட்டப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

Related Stories: