சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: குஜராத்தில் 155 தொகுதிகளில் பாஜக முன்னிலை: இமாச்சலப்பிரதேசத்தில் 35 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 11 மணி நிலவரப்படி பாஜக 155 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல இமாச்சலில் காங்கிரஸ் 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 30 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 0 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Related Stories: