ஈரோடு மாட்டு சந்தையில் களைகட்டிய விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

ஈரோடு: ஈரோடு மாட்டு சந்தையில் மாடுகள் ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன. 600 மாடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டதில் 85% விற்பனையானதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: