தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது!

சென்னை: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் காலநிலை மாற்ற இயக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கம் நாளை வரை நடைபெறுகிறது.

Related Stories: