சட்ட சிக்கலின்றித் தீர்வு காணவே ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பினருடன் சந்திப்பு: ஆளுநர் தரப்பில் விளக்கம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சட்டச் சிக்கல் காரணமாக மசோதாவுக்கு தடை விதிக்கப்பட்டது. சில திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்ட மசோதாவிலும் வலுவான சட்ட விளக்கங்கள் இல்லாததால், நீதிமன்றத்தில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் சட்டத்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்ட சிக்கலின்றித் தீர்வு காணவே ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பினரை சந்தித்ததாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: