சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து 500 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: