சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் சீற்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பட்டினப்பாக்கம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

Related Stories: