மாண்டஸ் புயல் எதிரொலி: அவசர ஆலோசனைக் கூட்டம்

சென்னை: மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பயணிகள், விமானங்கள், விமான சேவைகள் பாதிக்காத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: