சொல்லிட்டாங்க...

* நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை மற்ற அதிகாரங்களில் ஊடுருவினால் அரசு அமைப்பு சீர்குலைந்து விடும். - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

* கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலத்துக்கு தொடர்பானது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது. - மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

* கர்நாடாகாவில் மராத்தியர்கள் தாக்கப்படும்போது பலவீனமாக மகாராஷ்டிரா அரசு செயல்படுகிறது. இதுதான் ஏக்நாத்  கூறிய புரட்சி. - சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத்

* காங்கிரஸ் எப்போதும் வாழவும், வாழவிடவும் அனுமதிக்கும். நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி. - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

Related Stories: