பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சேலம்: சேலம் இரும்பாலையில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய தேனி மாவட்டம், பெரியகுளம், அழகர்சாமிபுரத்தை சேர்ந்த சக்திவேல் (36) நேற்று மாலை இன்சாஸ் ரக துப்பாக்கியால், திடீரென சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இவருக்கு சித்ரா(35) என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Stories: