வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு..!!

டாக்கா: டாக்காவில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்தது. வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 83 பந்துகளில் சதமடித்தார்; மஹமதுல்லா 77 ரன்களை குவித்தார்.

Related Stories: